உக்கிரமகா காளி அம்மன் ஆலயத்தில் நெய் அபிஷேக நிகழ்வு

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
Cineulagam.com

கொழும்பில் அமைந்துள்ள உக்கிரமகா காளி அம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களால் நெய் அபிஷேக நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கொழும்பு -13 இல் உள்ள உக்கிரமகா காளி அம்மன் ஆலயத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இதேவேளை, ஐயப்ப பக்தர்களின் மண்டல அபிஷேகம் இன்றுடன் நிறைவடைவதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்