கொழும்பு அருள்மிகு ஸ்ரீமத் உக்கிரகாளியம்மன் ஆலயத்தின் கணபதி ஹோமம்

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

கொழும்பு - செட்டியார்தெரு அருள்மிகு ஸ்ரீமத் உக்கிரகாளியம்மன் ஆலயத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தின் கணபதி ஹோமம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கணபதி ஹோமம் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இதன் விசேட பூஜை நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பூஜை வழிபாட்டில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு கணபதியின் அருளை பெற்றுகொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்