கொழும்பு ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் பால்குட பவனி

Report Print Akkash in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasri.com

கொழும்பில் ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் பால்குட பவனி இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து ஆரம்பமான பாற்குட பவனி ஆமர்வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்துள்ளது.

பாற்குட பவனி ஆலயத்தை சென்றடைந்ததும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை ஆலயத்தில் நடைபெற்ற பூஜைகள் மற்றும் பால்குட பவனியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்