கிறிஸ்துமஸ் விடயத்தில் இது பொய் என்பது தெரியுமா?

Report Print Raju Raju in விழா
0Shares
0Shares
lankasrimarket.com

Jingle Bells, Jingle Bells இந்த பாடல் மிகவும் பிரசத்தி பெற்ற பாடலாகும். முக்கியமாக இது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்காக எழுதப்பட்டதாக தான் பொதுவாக கருத்து நிலவி வருகிறது.

ஆனால் இது முற்றிலும் பொய் என்பது தெரியுமா?

இந்த பாடல் கடந்த 1857ஆம் ஆண்டு James Pierpont என்பவரால் நன்றி தெரிவிக்கும் நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பது தான் உண்மை!

அந்த பாடலில் வரும் புகழ்பெற்ற வரியான soon Miss Fannie Bright என்பது கிறிஸ்துமஸ் தாத்தாவை பற்றி எழுதப்பட்டதாக கூறுவதும் பொய் தான்.

தற்போது பல பள்ளிக்கூடங்களில் குழந்தைகளால் அந்த பாட்டு ரைம்ஸ் போல பாடப்பட்டு வருகிறது.

இது கிறிஸ்துமஸ் பாடல் இல்லை என்பதால் வருந்தாதீர்கள். இத்தனை வருடங்களாக அப்படி தான் அந்த பாடலை கேட்டு பழகியுள்ளோம். அது திடீரென மாறிவிடுமா என்ன?

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments