1000 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறிகளுடன் கோலாகல திருவிழா

Report Print Fathima Fathima in விழா
0Shares
0Shares
lankasri.com

தஞ்சாவூரின் பிரகதீஸ்வரர் கோவிலில் 1000 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறிகளுடன் ஐப்பசி அன்னாபிஷேகப் பெருவிழா கோலாகலமாக நடந்தது.

ஐப்பசி மாதத்தில் இரண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும், ஒன்று ஐப்பசி மாதத்தின் சதய நட்சத்திர நன்னாள், ராஜராஜ சோழனின் பிறந்தநாளாக சதயப் பெருவிழாக நடைபெறும்.

அடுத்து ஐப்பசி பௌர்ணமி அன்று, பிரகதீஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெறும்.

நேற்று பௌர்ணமி என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ விழா நடைபெற்றது.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்