பின்பக்க கொழுப்பை குறைக்கும் வழி: 1 மாதத்தில் மாற்றம்

Report Print Printha in உடற்பயிற்சி
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஒல்லியாக இருக்கும் சிலருக்கு பின்பக்கம் மட்டும் அதிக சதைப்பகுதியாக இருக்கும். அத்தகையவர்கள் பட் பிளாஸ்டர் எனும் உடற்பயிற்சியை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.

பட் பிளாஸ்டர் பயிற்சியை செய்வது எப்படி?

முதலில் தரையில் முட்டியை மடக்கி பாதத்தின் மேல் உட்கார வேண்டும், பின்னர் முன் உடலை வளைத்து, கைகளைத் தரையில் ஊன்றி, நிற்க வேண்டும்.

advertisement

அதன் பின் தலை தரையைப் பார்த்தபடி, வலது கால் முட்டியை மடக்கி, மேல் நோக்கி உயர்த்தி இறக்க வேண்டும்.

இதேபோல இடது கால் முட்டியை மடக்கி உயர்த்தி இறக்க வேண்டும். இந்த பயிற்சியை 15 முறைகள் செய்ய வேண்டும்.

பலன்கள்
  • பின்பக்கம் உள்ள கொழுப்புகள் குறையும்.
  • குளூட்டியஸ் (Gluteus) எனும் பின்பக்கத் தசைகள் வலிமையாகும்.
குறிப்பு

பின்பக்கம் அதிகளவு கொழுப்பு உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பட் ப்ளாஸ்டர் பயிற்சியை செய்து வந்தால், ஒரு மாதத்தில் இருந்து மாற்றம் தெரியும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்