வயிற்றில் தொங்கும் சதையை ஈஸியாக குறைக்கலாம்: ஆரம்பத்தில் இதை செய்திடுங்கள்

Report Print Printha in உடற்பயிற்சி
0Shares
0Shares
lankasrimarket.com

வயிற்றுக் கொழுப்பை குறைக்க உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல் வயிற்றுக்கான உடற்பயிற்சியும் அவசியம்.

அதனால் வயிற்றுக் கொழுப்பை கரைக்கும் சில எளிய உடற்பயிற்சிகளை தினமும் காலையில் செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் பெறலாம்.

வயிற்றுக் கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சி?

முதலில் நேராக படுத்துக் கொண்டு காலை மடக்கி, கைகளை தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு மெதுவாக மேல் எழுப்பி வர வேண்டும்

ஆனால் கால்களை மட்டும் அசைக்கக் கூடாது, இப்பயிற்சியை கிரஞ்சஸ் என்பார்கள்.

இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 10 முறை செய்து விட்டு 20 நொடிகள் ஓய்வு பின் மீண்டும் 10 முறை என்று தொடர்ந்து செய்ய வேண்டும்.

இப்பயிற்சியை படிப்படியாக அதிகரித்து செய்து வருவதன் மூலம் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் குறைவதை காணலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்