சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இதனை செய்திடுங்கள்

Report Print Kavitha in உடற்பயிற்சி
0Shares
0Shares
lankasrimarket.com

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் மாதங்கி முத்திரையை தினமும் செய்து வருவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.

எப்படி செய்ய வேண்டும்?

உங்கள் இருகைகளையும் கோர்த்தவாறு இடதுகை பெருவிரல் மீது வலதுகைப் பெருவிரல் இருக்குமாறு வைக்கவும்.

இரு நடு விரல்களையும் நேராக நீட்டி ஒன்றை ஒன்று தொட்டவாறு இருக்கச் செய்யவும்.

தினமும் காலை, மாலை 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் செய்து வந்தால் சர்க்கரையின் அளவை இரத்தில் குறைக்கும்.

குறிப்பு : இந்த முத்திரையை தரையில் அமர்ந்து கொண்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ செய்யலாம்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்