பிரட் அடிக்கடி சாப்பிடுறீங்களா? கண்டிப்பா இத படிங்க

Report Print Santhan in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

மைதாவில் ஈஸ்ட், சர்க்கரை, உப்பு சேர்த்து ஓவனில் , மாவு உப்பிய பின் எடுக்கப்படுவதே பிரெட்

  • இதில் உள்ள உப்பின் அளவு அதிகமாக இருப்பதால், நமது , இரத்தத்திலும் உப்பின் அளவு கூடுகிறது.
  • சிறு வயது முதலே பிரெட் சாப்பிடுவர்களுக்கு. சிறுவயதிலே இதய நோய்களும் வந்து விடுகின்றன.
  • பிரெட் ஆம்லேட் சாப்பிடும் போது கூடுதல் உப்பையும் நாம் சேர்ப்பதால், இதன் பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.
  • கோதுமை, ஓட்ஸ் பிரெட்டுக்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருந்தாலும், அவைகளில் கெமிக்கல் ஈஸ்ட்டே அதிகமாக இருப்பதால், அவைகளும் தீங்கு தான் விளைவிக்கிறது.

எனவே, பிரெட் போன்ற துரித உணவுக்கு பதிலாக, காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகளை சாப்பிடலாம்

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்