பிரான்சில் அமெரிக்கர்கள் உட்பட 19 சுற்றுலா பயணிகளிடம் கொள்ளை

Report Print Basu in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்சில் அமெரிக்கர்கள் உட்பட 19 சுற்றுலா பயணிகளிடம் கண்ணீர்புகை தெளிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் புறநகர் Roissy பகுதியில் உள்ள தங்கும் விடுதி வாசலிலேயே இக்கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது 4 அமெரிக்கர்கள், 3 மொராக்கியர்கள், 12 பிரஞ்சு நாட்டினர் என 19 பேர் தங்கும் விடுதி வாசலில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது வானங்களில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் சுற்றுலா பயணிகள் மீது கண்ணீர்புகையை தெளித்து உடமைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments