பிரான்சில் பயங்கர இடியுடன் கனமழை: மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
237Shares
237Shares
lankasrimarket.com

பிரான்சை நேற்று கோடைக்கால புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் பயங்கர இடியடன் கூடிய மழை பெய்துள்ளது.

இன்றும் கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Météo-France குறிப்பிடுகையில், மத்திய மற்றும் வடகிழக்கு பிரான்சின் பகுதிகளில் கனமழை பொழியும், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரான்சின் Ain, Doubs, Jura, Loire, Haute-Loire, Bas-Rhin, Haut-Rhin, Rhône, Haute-Saône, Saône-et-Loire, Vosges, Territoire de Belfort, Allier, Aube, Côte-d'Or, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Puy-de-Dôme and Yonne ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 17,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ள நிலையில், இதே நிலை இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்