பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவிக்கு இவ்வளவு யூரோக்களா?

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் மனைவி Brigitte Macron-க்கு வருடந்தோறும் 440,000 யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக Christophe Castaner தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய Christophe Castaner, நாட்டின் முதல் பெண்மணிக்கு செலவிடும் தொகையை அறிவிப்பதில் எந்த தயக்கமும் இல்லை, ஒவ்வொரு ஆண்டும் அவருக்காக 440,000 யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழு அளவில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பெண்மணிக்கான செலவுகளை பொது வெளியில் அறிவிப்பது இதுவே முதன்முறையாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்