ஆறு மாதங்களில் 62 தலைவர்கள்! விரைவாக செயல்படும் பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Kabilan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் ஆறு மாதங்கள் முடிவடைகிறது.

கடந்த ஆறு மாதங்களில் 62 நாட்டு தலைவர்களை மேக்ரோன் சந்தித்துள்ளார், அதாவது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று ஒரு பங்கு நாட்டின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

குறிப்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் NATO உச்சிமாநாடு, ஜி7 மாநாடு, ஜி20 மற்றும் பல மாநாடுகளில் கலந்து கொண்டு வருகிறார்.

ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலை மட்டும் 13 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், இவரின் விரைவான செயல்பாடு உலகத் தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்