கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் பாரிஸின் பழைய வீடியோக்கள்

Report Print Kavitha in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் என்றதுமே சட்டென நம் நினைவுக்கு வருவது பாரிஸ் நகரம் தான்.

உலகில் உள்ள நகரங்களிலேயே மிக அழகிய நகரம் என பெயரெடுத்த பாரிஸ், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் கூட.

ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த "கலிக்" இனக் குழுவின் பெயரான பரிசிஸ் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது தான் பாரிஸ் என கருதப்படுகிறது.

இதன் அழகை மென்மேலும் மெருகூட்டும் வண்ணம் British Pathé நிறுவனத்தால் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில் சில உங்கள் பார்வைக்கு

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்