கூகுளின் அட்டகாசமான வசதி

Report Print Givitharan Givitharan in கஜெட்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தற்போதைய தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத நிறுவனமாக கூகுள் மாற்றம் பெற்றிருக்கின்றது.

இந்த நிறுவனம் இணைய சேவையினைத் தாண்டியும் பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுவருகின்றது.

advertisement

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சேவையே Google Assistant ஆகும்.

இதன் ஊடாக சாதனம் ஒன்றினை குரல் வழி கட்டகளைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இவ் வசதியினை அடுத்து வரும் சில மாதங்களில் இருந்து தனது அன்ரோயிட் தொலைக்காட்சிகளிலும் வழங்க தயாராகியுள்ளது கூகுள்.

இது அன்ரோயிட் தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையவுள்ளது.

இதேவேளை தற்போது Android Wear 2.0 கைக் கடிகாரங்களில் இவ் வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments