ஹேம் பிரியர்களை மகிழ்விக்க வருகிறது Lost Sea

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
ஹேம் பிரியர்களை மகிழ்விக்க வருகிறது Lost Sea
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

கணணி ஹேம் வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Aidan Price நிறுவனம் புத்தம் புதிய ஹேம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

Lost Sea இக் ஹேமினை PlayStation 4 ஹேம் சாதனத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

advertisement

எதிர்வரும் ஜுலை மாதம் 5ம் திகதி இக் ஹேம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந் நிலையில் இக் ஹேம் தொடர்பான மேலதிக தகவல்கள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படவுள்ளது.

இதற்கான ட்ரைலர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் பேர்முடா முக்கோண வலையத்தையும் உள்ளடக்கி இக் ஹேம் வடிவமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் இது ஒரு ஆய்வினை அடிப்படையாகக் கொண்ட ஹேம் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments