போர்மூலா 1 கார் இன்ஜினில் அப்படி என்னதான் நடக்கிறது?

Report Print Givitharan Givitharan in கியர்
போர்மூலா 1 கார் இன்ஜினில் அப்படி என்னதான் நடக்கிறது?
0Shares
0Shares
lankasrimarket.com

பொதுவாக எரிபொருள் இன்ஜினானது எரிபொருள், ஒட்சிசனை மேல்நோக்கி நெருக்கி, எரிவதால் உண்டாகும் அமுக்கத்தால் பிஸ்டனில் அலைவை ஏற்படுத்தி சில்லின் இயக்கத்திற்கு காரணமாகின்றது.

உண்மையில் போர்மூலா 1 பந்தயக் கார் இன்ஜினும் இதே பௌதிக விதிகளைத்தான் பின்பற்றுகிறதா?

ஏனெனில் அதன் வலு மற்றையவைகளிலும் அதிகம். இது சம்மந்தமான விளக்க காணொளி அண்மையில் பொறியியளாளர் ஜிம்மி டி விலே மற்றும் விஞ்ஞான தொகுப்பாளர் ஜேர்க் பூட் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

இக்காட்சியை நீங்கள் இங்கே பார்வையிடலாம். இக் காணொளியானது மெதுவான காட்சியமைப்புக்களை கொண்டிருப்பதுடன், போர்மூலா 1 கார் இன்ஜினின் இயக்கம் பற்றிய தெளிவான விளக்கத்தையும் தருகிறது.

இங்கு வெடிப்புக்கள் நிகழ்வதால் தயவுசெய்து நீங்கள் இதை உங்கள் வீட்டில் முயற்சிக்காதீர்கள்.

மேலும் கியர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments