அப்டேட் செய்யப்பட்ட Tesla Model S 100D காரின் அதிரடி நன்மை!

Report Print Givitharan Givitharan in கியர்
0Shares
0Shares
lankasrimarket.com

Tesla நிறுவனம் Model S எனும் காரை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது.

மின்கலத்திலும் இயங்கக்கூடிய இந்த காரானது ஒரு செய்யப்பட்ட சார்ஜில் குறைந்தளவு தூரமே பயணிக்கக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட Tesla Model S 100D எனும் புதிய காரானது ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் 335 மைல்கள் வரை பயணம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் இக் காரானது ஓய்விலிருந்து வெறும் 2.5 செக்கன்களில் மணிக்கு 60 மைல்கள் என்ற வேகத்தை எட்டக்கூடியதாகவும் இருக்கின்றது.

அத்துடன் இக் காரின் விலையானது 39,500 அமெரிக்க டொலர்களிலும் குறைவாகவே இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கியர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments