ஏலத்திற்கு வருகிறது ஹிட்லரின் ஓவியங்கள்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலத்திற்கு வருகின்றன.

பிரிட்டனில் வருகிற 6ம் திகதி ஏலம் நடைபெறவுள்ள நிலையில், மல்லாக்ஸ் ஏல மையத்தின் ஆலோசகர் பென் ஜோன்ஸ் கூறியதாவது,

ஹிட்லர் வரைந்த நான்கு ஓவியங்கள் விற்பனைக்கு வந்துள்ளன, அந்த நான்கிலும் ஏ.ஹிட்லர் என கையெழுத்திட்டுள்ளார்.

ஒவ்வொரு ஓவியமும் 5,000 முதல் 7,000 பவுண்ட்ஸ் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தன்னுடைய வாழ்நாளில் ஹிட்லர் 2000 முதல் 3000 பெயிண்டுகளை வரைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments