ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவுவது போல் நடித்த அகதி: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Report Print Santhan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஏமாற்ற முயன்றதாக சிரிய அகதி ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஹ்சன், முடிதிருத்தும் வேலை செய்பவரான இவர் நாச வேலைகளில் ஈடுபட முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டார்.

அதன் பின் அங்குள்ள நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பில், இவன் மோசமான தாக்குல்களை நடத்த திட்டமிருந்ததாக கூறப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்காக நாசவேலைகளில் ஈடுபடுவது போல் நடித்துள்ளான் என்றும் இவன் அந்த அமைப்பிடம் இருந்து எந்த தொகையையும் அவர் பெறவில்லை, இதனால் பலரையும் ஏமாற்றிய குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்