பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்: ஜேர்மனி

Report Print Thayalan Thayalan in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் பிரித்தானியாவுடன் ஜேர்மனி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ள ஜேர்மனியின் அதிபர் மேர்க்கல், ஜேர்மனிக்கான பாதிப்புகளை குறைக்கும் விதத்திலேயே இந்த பேச்சுவார்த்தைகள் அமைந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமான விடயம் எனவும் தாங்கள் அவ்வாறான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனிக்கு குறைந்தளவு பாதிப்புகளே ஏற்படும் விதத்தில் அந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்