ஜேர்மனியில் பாரம்பரிய விழாவான ரோஜ் மன்டே கார்னிவல் என்ற திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகள் கேலிக்கையாக வடிவமைக்கப்பட்டு வாகனங்களில் அணி வகுத்து வந்தது.
இந்த உருவ பொம்மைகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததாகவும், அரசியல்ரீதியாகவும் பண்பாடு கலாசார ரீதியாகவும் ஜெர்மானிய மக்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.