ஓடுபாதையில் இருந்து செங்குத்தாக பறந்த விமானம்: மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

பெர்லினில் நடைபெற்ற கண்டுபிடிப்பு மற்றும் ஏரோஸ்பேஸில் தலைமை (ILA) மாநாட்டில் விமானங்கள் அணிவகுப்பு நடந்தபோது, விமானம் ஒன்று செங்குத்தாக பறந்து சாகசம் நிகழ்த்தியுள்ளது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

வணிக விமானங்களின் சாகசங்கள் நடைபெற்றதில், A350-900XWB என்ற விமானம், அற்புதமாக விமானத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஏப்ரல் மாதம் நடந்த இந்த சாகச வீடியோ அனைவரியின் கவனத்தையும் பெற்றுள்ளது. விமானத்தின் ஓடுபாதையில் இருந்து செங்குத்தாக புறப்பட்டுள்ளது.

அனைவரின் கவனத்தையும் பெற்ற இந்த விமானத்தில், மூன்று விதமான வகுப்புகள் நல்ல தரமான நிலையில் பயணிகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கிறது என இந்த விமானம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்