ஜேர்மனியில் தேவாலத்திற்கு வெளியே திடீர் துப்பாக்கிச் சூடு: பொலிசார் குவிப்பு

Report Print Santhan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள தேவலாயத்திற்கு வெளியே அங்கிருந்த நபர் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்து ஓடியுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்மை தான், ஆனால் ஏன் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்து தெரியவில்லை.

இந்த பரபரப்பு சம்பவத்தின் காரணமாக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்