ரயில் விபத்தில் பலியான 50 ஆடுகள்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் நடந்த ரயில் விபத்தில் 50 ஆடுகள் பலியாகியுள்ளன. சுவிஸ் மற்றும் ஜேர்மன் எல்லையில் இந்த விபத்து நடந்துள்ளது.

Singen நகர் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த ரயிலில் நான்கு பயணிகள் மற்றும் ஓட்டுநர் என 5 பேர் மட்டுமே பயணித்துள்ளனர்.

எதற்காக இவ்வளவு விலங்கினங்களும் ஆட்டு மந்தையில் இருந்து ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்பட்ட என்ற விவரம் தெரியவரவில்லை. சுமார், 50 ஆடுகள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்