குதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்ட இளவரசர் ஜார்ஜ் பரிதாப மரணம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
1329Shares
1329Shares
lankasrimarket.com

ஜேர்மன் இளவரசர் ஜார்ஜ் குதிரை ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்ற போது குதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

41 வயதான ஜார்ஜ், இங்கிலாந்து பெண்ணான Olivia Rachelle Page என்பவரை காதலித்து 2015 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர், ஜேர்மனை விட்டு லண்டனில் குடிபெயர்ந்தார். இங்கிலாந்தின் Apethorpe அரண்மனை அருகில் நடைபெற்ற குதிரை பந்தயத்தில் கலந்துகொண்டபோது, குதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்டுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அரச குடும்பம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்