ஜேர்மனில் இரவு நேரத்தில் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
237Shares
237Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் இரவு நேரத்தில் நிர்வாணமாக சைக்கில் ஓட்டிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

Kiel நகரில் சுமார் ஒரு மணிநேரத்தில் 47 கிலோ மீற்றர் பயணித்துள்ளார். வேகமான பயணத்தை வலியுறுத்துவதற்காக இவர் இவ்வாறு ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர், நிர்வாணமாக பயணித்த புகைப்படம் நெடுஞ்சாலையில் உள்ள வீடியோவில் பதிவாகியதையடுத்து, இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி, இந்த நபரை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நபர் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தற்போது வரை இந்நபர் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்