இதை மட்டும் குடியுங்கள்: 3 கிலோ எடையை 48 மணி நேரத்தில் குறைத்து விடலாம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

அன்றாடம் நாம் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் தான் நமது உடல் பருமன் அதிகரித்து, தாங்க முடியாத அவஸ்தைகளை சந்திக்க நேரிடுகிறது.

மேலும் அதிகப்படியான உடல் பருமன் காரணமாக கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற உடல் உபாதைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.

எனவே இந்த உடல் பருமன் பிரச்சனையை இயற்கையான வழியில் மிகவும் சுலபமாக குறைப்பதற்கு, இதோ சூப்பரான வழி!

தேவையான பொருட்கள்
  • தண்ணீர் - 500 மிலி
  • பூண்டு பற்கள் - 4
  • தக்காளி - 5
  • எலுமிச்சை சாறு - 6 டேபிள் ஸ்பூன்
  • ஐஸ் கட்டிகள் - 6
செய்முறை

பூண்டு தக்காளி, எலுமிச்சை சாறு, ஆகிய அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து தேவையான அளவு தண்ணீர் அல்லது ஐஸ்கட்டிகளை சேர்த்து கலந்தால், உடல் எடையைக் குறைக்கும் பானம் ரெடி!

பயன்படுத்தும் முறை

இந்த பானத்தைக் குடிக்கும் போது, காலை உணவை சாப்பிட்டு 1 மணிநேரம் கழித்து தான் குடிக்க வேண்டும். ஏனெனில் இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படுகிறது.

குறிப்பு

இந்த பானத்தைக் குடிக்கும் போது, சிறிய அளவில் தானியங்கள், காய்கறிகள் மற்றும் சர்க்கரை கலக்காத க்ரீன் டீ போன்ற உணவுகளை சேர்த்துக் கொண்டால் விரைவில் சிறப்பான பலனைக் காணலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments