காலையில் இதை சாப்பிடுங்கள்: ஒருநாளுக்கு 1 செ.மீ இடுப்பளவு குறையுமாம்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

உடல் எடை மற்றும் இடுப்பின் அளவைக் குறைக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!

தேவையான பொருட்கள்
  • முள்ளங்கி - 125 கிராம்
  • எலுமிச்சையின் தோல் - 3
  • தேன் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை

எலுமிச்சை பழத்தின் விதையினை நீக்கி அதனுடைய தோல் மற்றும் முள்ளங்கியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையுடன் மூன்று டேபிள் ஸ்பூன் தூய்மையான தேனை சேர்த்து கலந்து ஒரு க்ரீம் போல தயார் செய்து, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை

தினமும் இந்த க்ரீமை ஒரு டீஸ்பூன் அளவு உணவு சாப்பிடுவதற்கு முன் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

இதேபோல தொடர்ந்து செய்து வந்தால், 3 வாரங்களில் உங்கள் உடல் எடை மற்றும் இடுப்பின் சுற்றவளவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

இதர பயன்கள்

இந்த கிரீம் உடல் எடை, இடுப்பு சுற்றளவு குறைக்க மட்டுமின்றி. உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும், மூளையின் செயற்திறனை ஊக்குவிக்கவும் பயனளிக்கிறது.

மேலும், இந்த கிரீமை தினமும் சாப்பிட்டு வருவதால் கண்பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments