முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது: ஏன் தெரியுமா?

Report Print Meenakshi in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

தற்போது அனைத்து வீடுகளிலும் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாடு அதிகரித்து விட்டது. வேலைக்கு போகும் பெண்கள் என்றால் சமைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டு மீண்டும் அதை சூடு செய்து சாப்பிடுகின்றனர்.

சமைத்த உணவை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மீண்டும் சூடு செய்து சப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகும்.

இதே போன்று குளிர்சாதனப்பெட்டியில் முட்டையினை வைத்து சாப்பிடுவதும் நல்லதல்ல.

கோழி முட்டையிடும் போது அதன் ஓட்டின் மீது சால்மோனல்லா என்னும் பாக்டீரியாவானது இருக்கும். இது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்துகிறது.

முட்டையினை நாம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது குளிர்ந்த வெப்பநிலையானது நிலவுவதால் பாக்டீரியாக்கள் பெருகிவிடும்.

மீண்டும் அந்த முட்டையினை சமைத்து சாப்பிடும் போது குடல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments