ஆலிவ் ஆயிலில் இதை கலந்து குடியுங்கள்: உடலில் ஏற்படும் அதிசயங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளை பெறலாம்.

நன்மைகள்
  • குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உணவுகளை செரிமான செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.
  • ஆலிவ் ஆயிலில் உள்ள கொழுப்பு அமிலங்கள், ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை நீக்குகிறது.
  • கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, அவற்றின் செயல்பாட்டை சீராக்குகிறது.
  • மூட்டு வலி மற்றும் கீல்வாத வலி உள்ளவர்கள், இக்கலவையை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்