இந்த ஜுஸில் இரண்டு ஸ்பூன் குடிங்க! அப்பறம் பாருங்க அதிசயத்தை

Report Print Kavitha in ஆரோக்கியம்
388Shares
388Shares
lankasrimarket.com

பூண்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் கடுமையான வாசனை தான். இதனால் பூண்டை பலரும் உணவிலிருந்து தவிர்ப்பது உண்டு.

உண்மையில் பூண்டு நம் உடலுக்கு பெரும் பலத்தை தருகின்றது. அதிலும் பூண்டு சாறு மிகவும் அற்புதமான ஒன்று என்றே சொல்லலாம். இந்த பூண்டு சாறு பல நோய்களை குணப்படுத்த மிகவும் உதவி புரிகின்றது.

பூண்டு சாறு குடிப்பதன் பயன்களை பற்றி பார்ப்போம்.

 • ஜலதோஷம் இருப்பவர்கள் பூண்டு சாற்றை குடித்து வருவதனால் நல்ல பயன் கிடைக்கும்.
 • ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடியுங்கள்.
 • இரத்த குழாய்களை அடைக்கும் கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
 • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
 • புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை ஒடுக்குகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
 • இரத்த குழாய்களில் இரத்தம் சீராக பாய உதவுவதால் இதயத்திற்கு மிகவும் சிறந்தது.
 • ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
 • சூடான நீரில் பூண்டு சாறு கலந்து குடித்தாலே போதும் தொண்டை புண் மற்றும் இருமல் பிரச்சினை பறந்தோடி விடும்.
 • பூண்டு சாற்றை சிறுதளவு எடுத்து உங்கள் பருக்களில் தடவினால் பருக்கள் போய்விடும்.
 • தலையில் தடவி வந்தால் மயிர்க்கால்கள் வலுப்பெறும்.
 • கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறைய ஆரம்பித்து விடும்.
 • பூஞ்சை தொற்றுக்கு பூண்டு சாற்றை சருமத்தில் தடவியயுடன் அரிப்பு பிரச்சினையை குறைத்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்