சிம்புவின் இதயத்தில் கசிந்த ரத்தம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிம்பு, அதற்காக போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, ஜல்லிக்கட்டுக்காக, போராடும் மாணவர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யப்பட்ட தகவலைக் கேட்டு என் இதயத்தில் ரத்தம் கசிகிறது.

ஒரு தமிழனாக உங்களுக்கு நான் இருக்கிறேன். இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. அவர்களின் நிறம் என்ன என்பதை காட்டி விட்டனர். தற்போது நாம் அவர்களுக்கு நமது நிறம் மற்றும் ஒற்றுமையை காட்ட வேண்டும்.

உண்மையான தமிழர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments