முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி உட்பட 13 மூத்த நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிரடி நடவடிக்கையை ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, கட்சி கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டதால் சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார்.

தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனவாசன், தங்கமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ராஜ்யசபா உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், பா.வளர்மதி உட்பட 13 பேரை நீக்குவதாக மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments