சென்னையை காணவில்லை! கூகுள் வரைபடத்தால் சர்ச்சை

Report Print Basu in இந்தியா
125Shares
125Shares
lankasrimarket.com

கூகுள் மேப்பில் சென்னைக்கு பதிலாக கோவூர் என காட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால் தேடுதல் வலைதளமான கூகுள் மேப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் சென்னையின் பெயருக்கு பதிலாக கோவூர் என பதிவிடப்பட்டுள்ளது.

கோவூர் சென்னை விமான நிலையம் அருகே இருக்கும் பகுதி ஆகும். கூகுளில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிக்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் பல மணி நேரமாக இந்த பெயரே நீடிக்கிறது.

மர்ம நபர்கள் யாரேனும் பெயரை மாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments