திருப்பதியில் கோர விபத்து: 15 பேர் ரத்த வெள்ளத்தில் பலியான பரிதாபம்! வீடியோ காட்சிகள்

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

திருப்பதியில் கட்டுப்பாட்டை இழந்த லொறி டீக்கடைக்குள் புகுந்ததில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.

திருப்பதி எர்பேடுமண்டலம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லொறி சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

இதில் சாலையோரம் நின்றிருந்த அப்பாவி மக்கள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பலரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments