பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

Report Print Peterson Peterson in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com

இந்திய ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை மத்திய ஆளும் கட்சியான பாஜக அறிவித்துள்ளது.

பாஜக தலைவரான அமீத்ஷா சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, பாஜக ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநிலத்தின் தற்போதைய ஆளுநரான ராம்நாத் கோவிந்த் என்பவரை அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த் பாஜக கட்சியின் நீண்ட வருட உறுப்பினர் மட்டுமின்றி பாஜக ஆட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். வழக்கறிஞரான இவர் தலித் வகுப்பை சேர்ந்தவர்.

கடுமையான அரசியல் போராட்டங்களை தொடர்ந்து பல்வேறு உயர் பதவிகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments