கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த சிறுவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மும்பையில் சிறுவன் ஒருவன் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பை சர்ச்கேட் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது, பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன், திடீரென மாணவியின் உடலில் தொடக்கூடாத இடத்தில் தொட்டு மானபங்கம் செய்து விட்டு தப்பி ஓடியுள்ளான்.

அந்த சிறுவனை மாணவி விரட்டி பிடித்து ரயில்வே பொலிசில் ஒப்படைத்ததையடுத்து, பொலிசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

விசாரணையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவன் மும்பை காலக்கோடா பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.

தற்போது, அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments