தமிழக அரசு கவிழும்: 19 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா முடிவு?

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்வர் பழனிச்சாமி தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அவரின் ஆட்சிக்கு எப்படி நெருக்கடி கொடுக்கலாம் என்று தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருவதாகவும், அதிலும் குறிப்பாக தினகரனால் பதவி பெற்ற, 19 எம்.எல்.ஏ.க்கள், இன்னும் ஓரிரு நாட்களில் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்படி அவர்கள் ராஜினாமா முடிவு எடுக்கும்பட்சத்தில், பழனிசாமி அரசு கவிழும் என, தினகரன் ஆதரவு வட்டாரம் தெரிவித்ததுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்