International
Notification
Notification
Submit Cancel

வைரலாகும் கமலின் டுவிட்டர் பதிவு

Topics :
advertisement

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாகவே டுவிட்டரில் அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று முரசொலி விழாவில் பங்கேற்ற பின்னர் டுவிட் செய்துள்ள கமல்ஹாசன், விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே. ஓடி எனைப்பின்தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம் என்று எழுதியுள்ளார்.

இதற்கு முன்னதாக விழாவில் பேசிய போது, ரஜினியுன் சேர்ந்து நானும் மேடைக்கு செல்லாமல் இருந்து விடலாம் என்று தான் நினைத்தேன், பின்னர் தான் தற்காப்பு அல்ல தன்மானமே முக்கியம் என்று முடிவு செய்தேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement