பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல் காந்தி

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி Samvad என்ற நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களுடன் உரையாடி வருகிறார்.

advertisement

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், அங்கிருந்த கழிவறைக்கு சென்ற ராகுல் காந்தி, தவறுதலாக பெண்கள் கழிவறைக்கு நுழைய சென்றுள்ளார்.

அது பெண்கள் கழிவறை என தெரிவிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார்.

ராகுல் காந்திக்கு கழிவறையின் வெளியில் எழுதப்பட்டிருந்த குஜராத்தி மொழி தெரியாத காரணத்தால் இந்த தவறு நடந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்