நடிகர் கமல்ஹாசன் குறித்து மகள் ஸ்ருதி பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, எனது தந்தை அரசியலுக்கு வந்தால் அவருக்கு நான் ஆதரவு அளிப்பேன். அரசியல் மட்டுமல்ல அப்பா என்ன செய்தாலும் அவருக்கு நான் ஆதரவாக இருப்பேன்.

அவர் எந்த ஒரு செயலை செய்தாலும் முழு அர்ப்பணிப்புடன் செய்வார், அதனால் அரசியலிலும் சிறந்து விளங்குவார் என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாத காரணத்தால் அது பற்றி தன்னால் கருத்து கூறு முடியாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்