நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவியான நித்யா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.

தாடி பாலாஜி தன்னை மிரட்டுவதாகவும், குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னர் இருவர் சம்மந்தப்பட்ட வீடியோவும் வைரலானது.

இந்நிலையில் தாடி பாலாஜி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், மனைவி நித்யாவுடன் சேர்ந்து கொண்டு சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும், மின்சார வாரிய ஊழியரும் தன்னை மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளதுடன் பொலிசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்