டிரெண்டான ரஜினியின் அந்த ’இரண்டு நிமிடம்’

Report Print Kabilan in இந்தியா
130Shares
130Shares
lankasrimarket.com

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து உரையாற்றிய போது, ‘எனக்கு இரண்டு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சொற்றொடர், தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தனது அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் உரையாற்றி வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பத்திரிக்கையாளர் ஒருவர் என்னிடம் மைக்கை நீட்டி, சார் உங்கள் கொள்கைகள் என்ன? என்று கேட்டார். அப்போது எனக்கு ரெண்டு நிமிஷம் தலையே சுத்தி விட்டது’ என தெரிவித்திருந்தார்.

தற்போது ட்விட்டரில், கடந்த 31ஆம் திகதி எடுக்கப்பட்ட ரஜினிகாந்தின் புகைப்பட காட்சி ஒன்றை பதிவிட்டு, ’ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு’ என்ற ஹேஷ்டேக்கில் அவரது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், அந்த புகைப்படத்தில் ரஜினி தனது கையை தலையில் வைத்திருப்பது போன்று உள்ளது. இந்த ஹேஷ்டேக், தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்