நடுவானில் விமானத்தில் கொசுத் தொல்லை: பயணி வெளியிட்ட வீடியோ

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது.

உலகிலேயே மக்கள் அதிகம் இறப்பதற்கு காரணமே கொசுக்கள் தான், கொசுத் தொல்லை இல்லாத நாடே இல்லை என கூறலாம்.

தரையில் தான் கொசுக்கள் உலாவி தொல்லை தருகிறது என்றாலும், விமானத்திலும் இதன் தொந்தரவு உள்ளதாம்.

லக்னோவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த விமான வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

அதில், கொசுக்கள் பலரையும் சுற்றி வளைக்கிறது, இதனால் அவர்கள் கைகளில் இருக்கும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் மூலம் கொசுவை விரட்டுகிறார்கள், அதையும் மீறி தொந்தரவு செய்வது போன்று உள்ளது.

இந்நிலையில் இண்டிகோ விமானத்திலும் கொசுத்தொல்லை இருப்பதாக பயணி ஒருவர் குற்றம்சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்