ஆளப்போற தமிழனே: தயாரான விஜய் ரசிகர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அடுத்த மாதம் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, வழக்கம் போல அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் அரசியல் தெரிகிறது. ரஜினி, கமல் அரசியல் வருகையைடுத்து தங்களது தலைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவர்களின் ரசிகர்களின் எதிபார்ப்பு.

குறிப்பாக, விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் அவரது ரசிகர்கள் சுவர்களில் எழுதியுள்ள வாசகங்களில், அரசியல் வாடை சற்று தூக்கலாகவே இருக்கிறது. அதில், “நாளைய தமிழமே…”, ”மக்கள் இயக்க முதல்வரே” “ஆளப்போற தமிழனே…” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்