மோடியை பங்கமாக கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
137Shares
137Shares
lankasrimarket.com

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு கிண்டலடித்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று தனது அன்றாட காலை உடற்பயிற்சிகள் குறித்த வீடியோ ஒன்றை மோடி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு பலவிதமான கமெண்டுகள் மற்றும் மீம்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.

அதாவது மோடி நடந்து வருவதை வைத்து பின்னணியில் அம்மன் பாடலை மீம்ஸாக உருவாக்கியுள்ளார்கள்.

அதில் இந்திய பொருளாதாரம் முன்னேற வேண்டி மோடி நடப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

மிஸ்டர் பீன் செய்யும் சேட்டைகளை மோடி செய்யும் பயிற்சியுடன் ஒப்பிடப்பட்டு ஒரு வீடியோ உலா வருகிறது.

இது போல பலவிதமான மீம்ஸ்கள் டுவிட்டரை கலக்கி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்