சாலையில் வழி விடச் சொன்ன பொலிசை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த ஓட்டுனர்

Report Print Santhan in இந்தியா
134Shares
134Shares
lankasrimarket.com

இந்தியாவில் சாலையில் வழிவிட்டுச் செல்லும் படி பொலிசார் கூறியதால், அவரை காரை ஓட்டி வந்த ஓட்டுனர் காரை வைத்து ஏற்றி கொலை செய்ய முயற்சித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் சாலையில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழிவிடுமாறு பொலிசார் கூறியுள்ளார். இதனால் சற்று தூரம் காரில் சென்ற அந்த நபர், அதன் பின் திடீரென்று காரை ஓட்டி வந்த ஓட்டுனர், பொலிசார் மீது தான் ஓட்டி வந்த காரை வைத்து ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

காரால் இடிக்கப்பட்ட பொலிசார் கிர் சோம்நாத் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்