உங்கள் விஞ்ஞான அறிவை பெருக்க இதோ ஒரு அற்புதமான வசதி!

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

இன்றைய இணைய உலகில் பல மில்லியன் கணக்கான இலத்திரனியல் புத்தகங்கள் பல்கிப் பெருகிக்கிடக்கின்றன.

இவற்றில் இலவசமாகக் கிடைக்கக்கூடியனவும், பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியனவும் காணப்படுகின்றன.

advertisement

இந்நிலையில் மில்லியன் கணக்கான விஞ்ஞான ரீதியான புத்தகங்கள் அல்லது பத்திரிக்கைகளை இலவசமாக படிக்க புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இணைய உலாவிகளில் பயன்படுத்தக்கூடிய நீட்சி (Extension) ஒன்றே இந்த வசதியை தருகின்றது.

முற்றிலும் சட்டபூர்வமான இந்த நீட்சியின் ஊடாக ஒன்லைனில் சுமார் 90 மில்லியன் வரையான டிஜிட்டல் புத்தகங்களைகை் கொண்ட தரவுத்தளத்தினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அதாவது செய்தி நிறுவனங்களின் இணையத்தளங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் இணையத்தளங்கள் என்பவற்றிலிருந்து புத்தகங்களை தேடித்தரும்.

குறித்த நீட்சியை Google Chrome மற்றும் Firefox உலாவியல் இலவசமாக இணைத்து பயன்படுத்த முடியும்.

தரவிறக்கச் சுட்டி - http://unpaywall.org/

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments