அன்ரோயிட் சாதனங்களுக்கான கூகுள் குரோம் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்!

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

கூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய மொபைல் சாதனங்களுக்கான குரோம் உலாவியின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.

இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளதுடன், புதிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

advertisement

புதிய வசதிகளில் முக்கியமாக இணைய இணைப்பு அற்ற நிலையில் (Offline) இணையப் பக்கங்களை இலகுவாக பதிவிறக்கம் செய்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

தவிர இணை இணைப்பு அற்ற நிலையில் Download Page Later எனும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி இறுதியாக பார்வையிட்ட ஒரு இணையப் பக்கத்தினை இணைய இணைப்பு உள்ள சந்தர்ப்பத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments